தஞ்சாவூர் அரசியல் நிலவரம் தற்போது மிகவும் சுவாரஸ்யமாக மாறியுள்ளது.
நாங்கள் நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பில் வந்த முக்கிய முடிவுகள் பின்வருமாறு 👇
📊 கருத்து கணிப்பு முடிவுகள்:
1️⃣ TVK – 32% முதல் 40% வரை
2️⃣ DMK – 25% முதல் 35% வரை
3️⃣ BJP – 25% முதல் 30% வரை
4️⃣ NTK – 10%
5️⃣ Others – 1%
இந்த கணிப்பின் படி, தற்போது TVK முன்னிலையில் இருப்பதாக தெரிய வருகிறது.
ஆனால் DMK மற்றும் BJP கட்சிகளும் கடும் போட்டியில் உள்ளன.
⚠️ முக்கிய குறிப்பு:
இது ஒரு ஆரம்ப கட்ட கருத்து கணிப்பு மட்டும் தான்.
உண்மையான நிலைமை மற்றும் மாற்றங்கள் அடுத்த 2–3 நாட்களில் வரும் Live Report / Ground Report மூலம் தெளிவாக தெரிய வரும்.
📢 மக்கள் கருத்து இன்னும் மாறக்கூடும், அதனால் இறுதி முடிவுகள் வேறுபட வாய்ப்பு உள்ளது.




