Thanjavur NewsThanjavur News
    Facebook Twitter Instagram
    Breaking News
    • “தேர்தல் பணியில் அதிர்ச்சி! பாஜக நிர்வாகிக்கு காப்பு – என்ன நடந்தது?”
    • Lover Kills Girlfriend Over Secret Engagement
    • Thanjavur Big Temple Parking.
    • மிக்ஜாம் புயல் நிதி ஒதுக்கீடு ,
    • An Employee Caught with a secret Camera in a Private Hotel!
    • World Photography Day: Stalin greets photojournalists
    • Jailer Movie Review: Rajinikanth, Nelson make a Captivating Comeback that Majorly Works
    • நடிகர் பிரகாஷ் ராஜ் வந்ததால் கல்லூரி வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த மாணவர்கள்!
    Facebook Twitter Instagram
    Thanjavur NewsThanjavur News
    web design company in chennai
    • Home
    • TJ News
    • Sports
    • Educations
    • Tourist Place
    • Temple
    • Cini News
    • Company
    • Job
    • Other
      • Important Links
      • Real Estate
      • Hotel
      • Hospital
      • Health & Life Style
      • Advertisement
    Thanjavur NewsThanjavur News
    Home»TJ News»“தேர்தல் பணியில் அதிர்ச்சி! பாஜக நிர்வாகிக்கு காப்பு – என்ன நடந்தது?”
    TJ News

    “தேர்தல் பணியில் அதிர்ச்சி! பாஜக நிர்வாகிக்கு காப்பு – என்ன நடந்தது?”

    adminBy adminMarch 25, 2026Updated:March 25, 2026No Comments10 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    DTCP Approved plots for sale in Chennai

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அப்போது, சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலரும், வீடியோ கண்காணிப்பு குழு அலுவலருமான ராஜ்குமார் தலைமையிலான குழுவினர், கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய சென்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வீரசிங்கம் (56) வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அரசு அலுவலரான தன்னை தேர்தல் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், பேராவூரணி போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, வீரசிங்கத்தை நேற்று கைது செய்தனர்.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    admin
    • Website

    catering services in chennai

    Related Posts

    Lover Kills Girlfriend Over Secret Engagement

    November 29, 2025

    Thanjavur Big Temple Parking.

    December 22, 2023

    மிக்ஜாம் புயல் நிதி ஒதுக்கீடு ,

    December 22, 2023

    Leave A Reply Cancel Reply

    CBSE Schools in Chennai, Best CBSE School in Kanchipuram
    Top Posts

    District Collector Dinesh Bonraj Oliva has ordered the closure of 12 private schools without basic facilities.

    June 23, 20221,104

    Attention Tamilnadu Government Employees – Action Against the Responsible 0fficer!

    July 21, 2022277

    Thanjavur District Collector Dinesh Bonraj Oliver said that Rs 16 crore has been allocated!

    June 28, 2022142

    The kids are in Trichy right now, but I don’t know who they are.

    March 3, 202396
    study md in the philippines
    Don't Miss
    TJ News

    “தேர்தல் பணியில் அதிர்ச்சி! பாஜக நிர்வாகிக்கு காப்பு – என்ன நடந்தது?”

    By adminMarch 25, 202610

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை…

    Lover Kills Girlfriend Over Secret Engagement

    November 29, 2025

    Thanjavur Big Temple Parking.

    December 22, 2023

    மிக்ஜாம் புயல் நிதி ஒதுக்கீடு ,

    December 22, 2023
    Best Cadd Training Centre in Chennai
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    © 2026 Thanjavur News. Designed by KP Webtech.
    • About Us
    • Contact Us
    • Terms Of Use
    • Privacy Policy
    • User Policy
    • Cookies Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.