தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம் பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்புக் கிடங்குகள் இருந்து 2 ஆயிரம் டன் நெல் 240 லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டன பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் இருபத்தி ஒரு வேகங்களில் அழகாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் தஞ்சையில் உள்ள சேமிப்பு கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளில் இருந்து ஆயிரத்து 150 டன் அரிசி லாரிகளில் ஏற்றி வரப்பட்டு சரக்கு ரெயிலின் வேகங்கள் மூலம் ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Author: Karthick
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் பகுதியில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு அங்கு ரூபாய் 14 கோடி செலவில் 304 கடைகள் கட்டப்பட்டன இந்த கடைகள் அனைத்தும் கட்டப்பட்டு பொது ஏலம் விடப்பட்டன இதையடுத்து தற்போது கடைகளை ஏலம் எடுத்தவர்கள் அங்கு கடைகளை அமைத்து வருகிறார்கள்.
தேவையான பொருட்கள் : இஞ்சி – 150 கிராம்உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்சிவப்பு மிளகாய் – 6துருவிய தேங்காய் – கால் கப்கறிவேப்பிலை – சிறிதளவுபுளி – நெல்லிக்காய் அளவுவெல்லம் – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு செய்முறை : இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிகொள்ளவும். வானலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுத்த, பின் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சித் துண்டுகள், புளி சேர்த்து வதக்கவும். இறக்கும்போது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். அடுத்ததாக அதில் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும். துவையலுக்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைக்கவும். தேவைப்பட்டால் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து துவையலில் தாளித்து ஊற்றலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம். சுவையான இஞ்சி துவையல் தயார்.
தேவையான பொருட்கள் முந்திரி – 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)பாதாம் பருப்பு – 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)தேங்காய்த் துருவல் – 1/4 கப் (விழுதாக அரைக்கவும்)சர்க்கரை – 1 1/2 கப்நெய் – 1/2 கப்கிஸ்மிஸ் – விருப்பத்திற்கேற்ப செய்முறை தண்ணிரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள். கலவை கெட்டியாகி இறுகி வரும் போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள். பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.
Keerthana Hospital Private Limited is a Private incorporated on 10 November 1999. It is classified as Non-govt company and is registered at Registrar of Companies Directors of Keerthana Hospital Private Limited are Manickam Selvaraju, Keerthana Selvaraju, Swaruparani Subramanian Products and Services offered: Keerthana Hospital in Thanjavur Ho has a wide range of products and / or services to cater to the varied requirements of their customers. The staff at this establishment are courteous and prompt at providing any assistance. They readily answer any queries or questions that you may have. .
Mariamman Kovil or Punnainallur is a village in the district of Thanjavur, Tamil Nadu, India. It is located 6 km east of Thanjavur town, on the Thanjavur – Nagapattinam Highway. It is home to the famous amman temple Punnainallur Mariamman temple. Once a small hamlet that developed around the Punnainallur Mariamman temple, is today a village with basic amenities such as a high school, Hospital, Electricity Board office, Telephone Exchange, Post Office etc.
RR vs RCB: Match Preview – IPL 2022 Qualifier 2, Rajasthan Royals vs Royal Challengers Bangalore. Rajasthan Royals and Royal Challenges Bangalore are set to wrestle with each other in the Qualifier 2 match of IPL 2022. The RR vs RCB clash is scheduled to be played on May 27 at Narendra Modi Stadium in Ahmedabad.
The Lucknow Super Giants’ skipper KL Rahul won the toss and elected to bowl first against Royal Challengers Bangalore. RCB’s Rajat Patidar’s unbeaten 112 runs off 54 balls helped the team put 207 runs on the scoreboard with the loss of four wickets. Rahul’s knock of 79 runs could not get LSG to their target at the end of 20 overs. The RCB team will face the Rajasthan Royals in the second qualifier while Team LSG bids adieu to IPL 2022 Rajat Patidar scored a scintillating 112* & bagged the Player of the Match award as RCB Tweets beat #LSG in Eliminator of the #TATAIPL 2022. #LSGvRCB
Brihadishvara Temple locally known as Thanjai Periya Kovil, and also called Rajarajeswaram, is a Hindu Dravidian styled temple dedicated to the god Shiva located in South bank of Cauvery river in Thanjavur, Tamil Nadu, India It is one of the largest Hindu temples and an exemplary example of a fully realized Tamil architecture. It is called as Dakshina Meru (Meru of south). Built by Chola emperor Rajaraja I between 1003 and 1010 AD, the temple is a part of the UNESCO World Heritage Site known as the “Great Living Chola Temples”, along with the Chola dynasty era Gangaikonda Cholapuram temple…
நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா ? ஊர் ஊராக சுற்றும் போது சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா? தமிழகத்தில் பல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட ஒரு உணவுக்கடையின் தொகுப்பைக் கொடுத்துள்ளேன்..இதில் நிறைய கடையை பற்றி எழுதி உள்ளோம். தமிழகத்தில் நீங்கள் சாப்பிட்டே ஆக வேண்டியா கடைகளின் தொகுப்பு…எதவாது விட்டு இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும் சேர்த்திடுவோம்… 1.கும்பகோணம். Special : காபி முராரி ஸ்வீட், Special : பூரி, பாஸந்தி, ட்ரை ஜாமூன்களுக்கும் 2.திருச்சி திருச்சி ரயில்வே ஸ்டேஷன் எதிரே. Special : முந்திரி அல்வா, முந்திரி பக்கோடா ராஜூ ஆம்லேட்,

